Sunday, January 14, 2007

30 வது புத்தகக் காட்சி

4 வது நாளான இன்று புத்தகக் காட்சிக்கு சென்றேன்.

சோ எழுதிய மஹாபாரதம் பேசுகிறது என்ற புத்தகம் வாங்கினேன்.

540 ரூ.

No comments: