நினைப்பால் உணர்ந்த மனம்துள்ளும்
கன்றாய்துள்ளிக் குதித்து ஓடும்.
நினைவலைகள் மீண்டு,மீண்டு கரையைத்
தொட்டுஉருண்டு கடலில் மீளும்.
நினைவால் கட்டுண்டு மீட்சியினைப்
பெற்றுதவிப்பின் தவிப்பில் எழும்.
நினைவில் களிநடம் புரிந்த உணர்வு
உந்தலில் உண்மையை உணர்த்தும்.
No comments:
Post a Comment