போரூர் ஏரியில் ஆக்ரமிப்பு அகற்றம்.
மற்ற ஏரிகளில் குடியிருக்கும் மக்கள் பீதி.
இது தினச் செய்திதாளில் கண்ட செய்தி.
வாங்கிய மக்கள் நன்றாக விசாரித்து வாங்கி வீடு கட்டாததுஅவர்கள் குற்றமெனில்,
ஏரியை விளைநிலம் என்று விற்ற பெருமக்கள் நிம்மதியாக அவரவர் வீடுகளில்.ஆழ்ந்த உறக்கத்தில் மின்னிணைப்பு கொடுத்த வாரியம்.வரி வசூலித்த நகாரட்சி.ரேஷன் கார்டு வழங்கிய
அரசு.இதில் பட்டயலிடா பல துறையும் அடங்கும்.
இக்குற்றத்திற்கு துணை போன இவர்களை என்ன செய்தால் தகும் தெரிந்தவர்கள் கூறலாம்.
கோபமாகவோ,நகைசுவையாகவா இருக்கலாம்.
No comments:
Post a Comment