Saturday, December 16, 2006

தொலைவிற்காப்பால்-4

இயற்கையின் வினோதமான உந்தலினால், விருப்புற்று,
இயல்புடனே அவளருகில் போய்நின்று வினவினானே,
இறங்குகின்ற அமெரிக்க விமானம்தள மிறங்கியதா?
இதபதமான வார்த்தைகளை செவியுற்ற கோதையவள்
இளமைவீற் றிருக்குமெழில ரசிநிமிர்ந்து பார்த்தபின்,
இனியமொழி யில்உரைத்தாள் இன்னும்வர வில்லையென,
இருக்கையில் அமர்ந்தானே நிலைமறந்து அவளருகினிலே
இங்கிதமுடன் பார்த்தனரே ஒருவரொருவர் புன்சிரிப்புடன்

No comments: